மானாமதுரை சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

மானாமதுரை சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.

 

IMG-20250110-WA0133

மானாமதுரை சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் திரு து. ஜா. பால் நலத்துறை அவர்களை மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் பரிந்துரையின் பெயரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு செல்வப்பெருந்தகை அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக புதிதாக பதவி ஏற்றுள்ள திரு பால் நலத்துறை அவர்களை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad