வாழ்விடத்தை தேடும் வாயில்லா ஜீவன்கள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

வாழ்விடத்தை தேடும் வாயில்லா ஜீவன்கள்

 

IMG-20250109-WA0349

வாழ்விடத்தை தேடும் வாயில்லா ஜீவன்கள்


நீலகிரி மாவட்டம் அருவங்காடு எங்களுடைய வாழ்விடத்தை எல்லாம் மக்கள் வீடுகளையும் தங்கும் விடுதிகளும் கட்டி விட்டனர் வழிகளை நாங்கள் மறந்து வேறு வழிகளை தேடி ரோட்டிலும் வீடுகள் இருக்கும் பகுதிகளும் வேறு வழி தெரியாமல் எங்கள் குழந்தைகளுடன் அலைகிறோம் வேறு வழியில்லாமல் என்று இன்று அருவங்காடு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம் என்னா வாழ்க்கைடா வாயில்லா ஜீவனின் மனக்குமுறல்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad