திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

IMG-20250107-WA0075

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது: 


திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காலை செவ்வாய்க்கிழமை ஜனவரி (07.01.2025) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் காவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது,                        


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad