திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் சங்க தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தொழிலாளர்கள் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக