குடியரசு தின விழா அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜனவரி, 2025

குடியரசு தின விழா அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

IMG-20250127-WA0001

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைமை அலுவலகமான ஃப்ரிட்ஜ்வே காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ)  ஜி.சுப்பிரமணி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார் எங்களுக்கும் விவசாய பெருமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.


இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய சங்க நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செய்தனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad