பொங்கல் - நீலகிரி ஆட்சியர் கொண்டாடினார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

பொங்கல் - நீலகிரி ஆட்சியர் கொண்டாடினார்.

IMG-20250115-WA0216

பொங்கல் - நீலகிரி  ஆட்சியர் கொண்டாடினார்.


நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad