அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்க நிர்வாகி இல்ல திருமண விழா சங்க தலைவர் ஜி.விவசாயமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் பிரிஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் (எ) ரமேஷ் -மாலதி தம்பதியர்களின் இல்ல திருமண விழாவிற்கு சங்க நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சங்க தலைவர் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக