இராமநாதபுரம் மத்திய தமுமுக நகர் ஆலோசனைக் கூட்டம்!!
இராமநாதபுரம் மத்திய மாவட்டம் நகர் ஆலோசனை கூட்டம் நகர் தலைவர் ஜாகீர் பாபு தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்துவது.எதிர்வரும் பிப்ரவரி 07மனிதநேய_மக்கள்_கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.நகர் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக