மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வைத்த தூத்துக்குடி எஸ் பி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வைத்த தூத்துக்குடி எஸ் பி.

மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வைத்த தூத்துக்குடி எஸ் பி.

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
இதனை ஒட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வேஷ்டி சட்டை அணிந்து ரேக்ளா வண்டியில் அமர்ந்து பொங்கலிட வந்தார். 

பின்னர் காவல் துறையினருடன் இணைந்து பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad