கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பிற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பிற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

IMG-20250129-WA0004

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி பெருமாநல்லூர் சாலை சந்தை திடலில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குன்னத்தூர் பேரூராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பிற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் பெ.குமாரசாமி ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்வில் திமுக  நிர்வாகிகள் அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் 

கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad