விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவ முகாம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவ முகாம்

 

IMG-20250124-WA0028

விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவ முகாம்


  இன்று 21.01.2025 விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம்  0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று 

 

நடைபெற்றது. முகாமில் 0 முதல் 18 வயது வரை உள்ள 52 மாணவர்கள் கலந்து கொண்டனர் அணைத்து மாணவர்களுக்கும் udid உடன் கூடிய தேசிய அடையாள அட்டை பதிவு செய்ய பட்டது மேலும் முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் திரு. பிரகாஷ் காது மூக்கு தொண்டை மருத்துவர் திரு. அருண் குமார் கண் மருத்துவர் திருமதி. யாமினி மனநல மருத்துவர் திருமதி . பாரதி குழந்தைகள் நல மருத்துவர் திருமதி சுஷ்மிதா  ஆகியோர் கலந்து கொண்டனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad