பொங்கல் விழா :
நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற தோட்டப் பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக