தி மு க மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள, “கலைஞர் அரங்கத்தில்”, கழக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில், அணியின் தலைவர் இரா. ராஜீவ்காந்தி, இணை செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணை செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், சேலம் இரா. தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், திருமதி. பூரணசங்கீதா, திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர மாணவர் அணி அமைப்பாளர் செ.திலக்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர்
கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக