நீலகிரி உயர்ச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி பவ்யா தண்ணீறு தலமையில் பள்ளி மாணவர்கள் மற்றும் நீலகிரி தேசிய பசுமை படையுடன் சேர்ந்து நீலகிரியில் முற்றிலுமாய் பிளாஸ்டிக்கை தவிர்த்து, வரும் காலகட்டத்தில் சுற்று சூழலை பாதுகாக்க உறுதிமெரழி எடுக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்,மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் அணிவகுப்பை தெடங்கிவைத்தணர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் செஷரீஃப.M,.A... நாள் 24/01/2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக