குடியாத்தம் கே எம் ஜி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
குடியாத்தம் , ஜன 7-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே எம் ஜி
கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் இன்று காலை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து கையில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி புதிய பஸ் நிலையம் அரசு மருத்துவமனை தெரு காங்கிரஸ் ஹவுஸ் ரோடு வழியாக வந்து புதிய பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது இதில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக