நீலகிரி மாவட்டம் உதகை கமர்சியல் சாலை கிரீன்பில்ட் செல்லும் சாலையின் பாதாள சாக்கடை உடைபட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாக மனித கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் பேரிகாட்டு வைத்து குளி மறைக்கப்பட்டுள்ளது. சாலையில் கழிவு நீர் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது மற்றும் போக்குவரத்து நெரிசல் அவ்வபோது ஏற்படுகிறது இதனால் பொதுமக்களும் பாதிபடைகின்றனர் பகுதி நகர மன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்காததால் சாலை பழுதடைந்து வருகிறது நகராட்சி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக