உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளத்தில் 2024 25 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாற்று திறன் குழந்தைகளுக்கான UDID ,NIDI வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் ஒருங்கிணைப்பாளர்ராஜா அனைவரையும் வட்டார வளமையும் மேற்பார்வளர் திரு சக்திவேல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும் மருத்துவ முகாமினை மருத்துவர்கள் டாக்டர் சித்ரா மனநல மருத்துவர் டாக்டர் ஹெலன் கண் மருத்துவர் டாக்டர் சதா வெங்கடேசன் காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் இமாம் எலும்பு முறிவு மருத்துவர் சிறப்பு பெற்றுள்ளார்கள் ஹரிதாஸ் ஜான் பீட்டர் தேவேந்திரன் பாபு ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி அமளி ராணி ஜானகிராமன் ராதா, கோமதி, ராஜலட்சுமி,சரண்யா, ராமலிங்கம் முகாம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் மேலும் மருத்துவ முகாமில் காசிலிங்கம், அரசு, சரிதா, சாந்தகுமாரி, ஆறுமுகம். கணக்காளர் ஜெயக்குமார் ரகுபதி சரவணன் மாணவர்கள் காண பதிவு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக