தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நீலகிரி மின்பகிர்மன வட்டம் மின்தடை அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, மற்றும் கூடலூர் துணைமின் நிலையங்களில் 20.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கூடலூர் பந்தலூர் வட்டங்களை சேர்ந்த இடங்களில் மின் விநியோகம் இருக்காது என நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கா.சேகர் அவர்கள் அறிவித்துள்ளார். (மாறுதலுக்கு உட்பட்டது)
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக