இந்து தமிழர் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கைது
இந்து தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரின் ஆபாச வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரப்பியதாக இந்து தமிழர் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஈசான சிவம் கைது .சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு .
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக