வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மேற்கு ஒன்றியம் ஓங்கபாடி ஊராட்சியில் உள்ள மாற்றுக் கட்சியினர் அணைக்கட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆனந்தன் ஓங்கபாடி ஊராட்சி மன்ற தலைவர் முன்னாள் ஊராட்சி செயலாளர் டி வெங்கடேசன் மற்றும் தினேஷ் அவர்கள் தலைமையில் அதிமுக கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களை தலைமை ஏற்று அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை நினைத்துக் கொண்டனர் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேல்ழகன் அவர்கள் அனைவரும் அன்போடு இணைத்துக் கொண்டார். உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக