கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் துவாதசி விருந்து நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் துவாதசி விருந்து நடைபெற்றது

 

IMG-20250112-WA0153

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் துவாதசி விருந்து நடைபெற்றது


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு மறுநாள் துவாதசி அன்று காலை 8:30 மணி அளவில் ஆரிய வைசிய மகா சபா மூலம்  விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுது இந்த விருந்தில் ஆரிய வைசிய சமூகத்தை சார்ந்தவர்கள் பெருவாரியாக நன்கொடை அளித்து இதில் மகாசபா தலைவர் பால்ராஜ் செட்டியார் நாட்டாமை செட்டி சீனிவாசன் டிரஸ்டி தயானந்தன் செட்டியார் இளைஞர் சங்கத் தலைவர் சீனிவாசன்  மகிள சபா தலைவர் வாசவி கிளப் தலைவர் பாலாஜி வாசவி கிளப் வனிதா தலைவர் ஜெய்சக்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விருந்தை சிறப்பித்தார்கள்


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad