காட்பாடி,ஜன 21-
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த
சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையான அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர்
சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 21) காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி திருவிழாவை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக