உருளைக்கிழங்கு ஏலம் நடை பெறாது
நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மேட்டுப்பாளையம் உறுப்பினர்கள் அனைவரின் கவனத்திற்கு வருகின்ற ஜனவரி மாதம் 13 1 2025 ஆம் தேதி திங்கட்கிழமை போகிப் பண்டிகை முன்னிட்டு மற்றும் 15 1 2025 புதன்கிழமை மாட்டுப்பொங்கல் முன்னிட்டு அன்றைய தினங்களில் சங்கத்தில் உருளைக்கிழங்கு ஏலம் நடைபெறாது என்பதை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் அறிவித்துள்ளது. 14 1 2025 செவ்வாய்க்கிழமை பொங்கல் அன்று வழக்கம் போல் உருளைக்கிழங்கு ஏலம் நடைபெறும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக