தமிழக குரல் செய்தி எதிரொலி-கோத்தகிரியில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரில் பள்ளிகள் இருக்கும் பகுதியில் வேகத்தடை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என தமிழக குரல் செய்தி வெளியிட்டதில் அரசு நிர்வாகம் உடனடியாக வேகத்தடை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. பெற்றோர்கள் அரசு நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைக்கும் தமிழக குரல் செய்திவெளியிட்டதற்க்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக