திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி பொதுமக்கள் விளையாட்டு வீரர்களை பெரும் அளவில் உருவாக்கும் விதமாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள கலைஞர் விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்டார்கள் உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர்
கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக