கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது
இன்று 26/1/2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி நடு நிலைப் பள்ளியில் 73 வது #குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் #K_அர்ச்சனா_காமராஜன் அவர்கள் தலைமையில் நமது மல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேசியக் கொடி #மூவர்ணக்_கொடி ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்து ஏற்றப்பட்டது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியது
இதில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் வார்டு உறுப்பினர்கள் பச்சையாபிள்ளை ஏழுமலை மாசிலாமணி மற்றும் பெரமன் மாது பெரியான் கண்ணன் முருகன் பள்ளி கல்வி குழு தலைவர் ஊர் பெரியோர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக