கன்னியாகுமரி மாவட்டம் பிளைவுட் தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட செண்பகராமன் புதூர் போரக்ஸ் பிளைவுட் தயாரிப்பு கம்பெனியில் இன்று காலை திடிரென்று தீ விபத்து ஏற்பட்டது,அதனை தொடர்ந்து அப்பகுதியனர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,அதன் பேரில் 40க்கும் மேற்பட்ட நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக