இரண்டாம் நாளான இன்றும் கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 18 ஜனவரி, 2025

இரண்டாம் நாளான இன்றும் கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

 

IMG-20250118-WA0310

இரண்டாம் நாளான இன்றும் கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து


சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பொங்கல் தொடர் விடுமுறை ஐந்தாம் நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்துள்ளனர்-கடல் நடேவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைப்பாறை- திருவள்ளுவர் சிலை அழகை காண செல்லும் படகு சவாரி சூறைக்காற்றின் காரணமாக இரண்டாம் நாளாக தடை- மறு அறிவிப்பு வரும் வரை படகு சேவை இயங்காது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad