குடிசை வீடு திடீர் தீ விபத்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர் போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

குடிசை வீடு திடீர் தீ விபத்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர் போலீசார் விசாரணை!

குடிசை வீடு திடீர் தீ விபத்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர் போலீசார் விசாரணை!

குடியாத்தம், ஜன 4-


 குடியாத்தம் அருகே
 குடிசை வீட்டில் தீ விபத்து 

வேலூர் மாவட்டம்,
குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய எல்லைக்கு உட்பட்ட காக்கா தோப்பு கிராமம்   மங்கலஷ்மி  க/பெ கண்ண கவுண்டர் ராசப்பன் பட்டி தெரு என்பவருக்கு சொந்தமான தென்னை ஓலை  குடிசை வீடு திடீர் தீயில் எரிவதாக வேலூர் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து  தகவல் பெறப்பட்டு, விரைந்து சென்று
 குடியத்தம்   நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு   துறையினர் 
ஊர்தி குழுவினருடன் விரைந்து சென்று தீஸ்தளம்  பார்த்தபோது வீடு எரிந்து கொண்டிருந்தது உடனே ஒரு வழி ஒரு நீர் தாரை பயன்படுத்தி தண்ணீர் செலுத்தி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது பின்னர்  விவரம் சேகரித்து ஊர்தி குழுவினருடன் நிலையம்   திரும்பினோம்
 தீ விபத்து சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad