தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பில் சந்தோஷ பொங்கல் விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜனவரி, 2025

தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பில் சந்தோஷ பொங்கல் விழா

IMG-20250115-WA0214


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பாக *சந்தோஷ பொங்கல் விழா* பாசம் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

IMG-20250115-WA0215


விழாவிற்கு *தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் பாசம் அறக்கட்டளை குமார்* தலைமையில் நடைபெற்றது.

இல்லத்தில் *பொங்கல் வைக்கப்பட்டு பல்வேறு விளையாட்டு* போட்டிகளும் நடத்தப்பட்டது.

 

IMG-20250115-WA0216

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு *தளிர்விடும் பாரதம் பிரபு, பழனிச்சாமி, மாணிக்கவேல், மோகன்ராஜ், தனசேகரன், மகேந்திரன், தமிழ்செல்வி, சரண்யா, உமா, ஜனனி, சமூக சேவகி சித்ராபாபு* ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.

IMG-20250115-WA0218


விழாவில் *சித்தோடு கார்த்திகேயன் சார்பில் மூன்று ஊன்றுகோல்* வழங்கப்பட்டது.

நிறைவாக *பாசம் இல்ல நிர்வாகி தீபா* அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad