உதகை- கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் உதகை முன்பு ஓய்வுபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்பாட்டத்திற்க்கு ஜெயராமன், பிலிப் மற்றும் மாதன் ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக