ஐ என் எஸ் நீலகிரி போர்க்கப்பலை பிரதமர் மோடி அவர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்திய கடற்படைக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பல்களை மும்பையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்து கடற்படையில் இணைத்தார். அதில் ஒரு அதி நவீன போர்க்கப்பலின் பெயர் ஐ என் எஸ் நீலகிரி ஆகும். நீலகிரி பெயரை போர்க்கப்பலுக்கு சூட்டியது நீலகிரி மக்களை பெருமையடைய வைத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன்மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக