சாலைகளில் புரண்டோடும் பாதாள சாக்கடை மக்கள் அவதி
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட 30 வது வார்டு வெல் பேக் சாலையில் கடந்த மூன்று நாட்களாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் யார் இதை சீர் செய்வது? இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்? நகராட்சிக்கு தகவல் அளித்தாரா? பகுதி நகர மன்ற உறுப்பினர்? கழிவு நீரால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் பரவும் முன்பு கடமை நிறைவேற்றுவாரா இப்பகுதி நகர மன்ற உறுப்பினர் என்று பொதுமக்கள் கேள்வி.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக