கடையம் அருகே விபத்து மாட்டுச் சந்தை மூக்கு அருகில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்
இந்த விபத்தில் 15 நபர்களுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது , காயமடைந்த நபர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக