நியாய வலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
குடியாத்தம் , ஜன 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டெக்டைல்ஸ் நியாய விலை கடையில் இன்று காலை பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர ராஜன் கலந்து கொண்டு குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு பொங்கல் தொகுப்பான சக்கரை பச்சரிசி முழு கரும்பு வேஷ்டி சேலைஆகியவற்றை
வழங்கினார் இதில் நகர மன்ற உறுப்பினர்கள் நளினி சுமதி மகாலிங்கம் மற்றும் அலுவலக மேலாளர் தரணி
துணை மேலாளர் டி எஸ் பிரகாசம்
திமுக நிர்வாகிகள் சுந்தர் சிட்டிபாபு நாயுடு சூரிய ராஜ் மற்றும் விற்பனை யாளர்கள் ராஜேந்திரன் தியாகராஜன்
மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக