மடத்துக்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

மடத்துக்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்

IMG-20250120-WA0000

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மற்றும் மாண்புமிகு மனித வள வேளாண்மை துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை திறந்து வைத்தார்கள்.


இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர் தா கிறிஸ்துராஜ் , பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வர சாமி, திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல தலைவர் இல. பத்மநாபன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) மோகன் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad