பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - தண்டனைகள் அதிகரிப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - தண்டனைகள் அதிகரிப்பு

 

IMG-20250110-WA0117

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - தண்டனைகள் அதிகரிப்பு


பெண்ணின் ஆடையை அகற்றும் உள்நோக்கத்துடன் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை


பெண்ணை பின் தொடர்ந்து  தொல்லை கொடுத்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை காவல் அலுவலர், அரசு ஊழியர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம்


பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், 5 ஆண்டு வரை சிறை


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad