ராணிப்பேட்டை , ஜன 16 -
ராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி அடுத்த அசநெல்லி குப்பம் கிராமத்தில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது இதில் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மலர் தூவிமரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர். பெ. வடிவேலு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர். ரவீந்திரன் மத்திய ஒன்றிய திமுக செயலாளர்.எஸ். ஜி.சி. பெருமாள் முன்னாள் தலைமை ஆசிரியர் விவேகானந்தா பள்ளி நிறுவனர். வேதையா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ் சமூக ஆர்வலர்கள் முத்தமிழன் அண்ணாமலை ஓவியன் பொருளாளர் பிரகாஷ் நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக