தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 20 ஜனவரி, 2025

தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.

தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ப. திருமலைக் குமாரசாமி அவர்களின் செய்தி குறிப்பு. 

கீழப்பாவூர் உப மின் நிலையத்தில் 22 01 2025 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர்.

அச்சன்புதூர் உப மின் நிலையத்தில் 22 01 2025 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad