நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லூரி மாணவி இளவட்ட கல்லை தூக்கி சாதனை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லூரி மாணவி இளவட்ட கல்லை தூக்கி சாதனை

IMG-20250124-WA0024

 நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லூரி மாணவி இளவட்ட கல்லை தூக்கி சாதனை புரிந்துள்ளார்



பொங்கல் பண்டிகையினையொடி இள வட்டக்கல் தூக்கும் போட்டி நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோட்டில் நடைபெற்றது இதில்  நாமக்கல் டிரினிடி மகளிர்  கல்லூரியின்  மாணவி பவதாரணி, 67 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லைத் தூக்கி முதல் பரிசை வென்றார்.   சாதனை புரிந்த பவதாரணியை கல்லூரி தலைவர் நல்லுசாமி செயலர்  செல்வராஜ் செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் முதல்வர்  லட்சுமிநாராயணன்  ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் நிர்வாக அலுவலர்  செந்தில்குமார் உடற்கல்வி இயக்குனர் அர்ச்சனா தமிழ்த்துறை உதவிப் பேராசிரியைகள் அனுராதா சாவித்திரி ஜெயமதி லதா விஷ்ணுபிரியா கோபியா அனிதா ஹேமலதா பாரதி கீதா பத்மாவதி  சுபலட்சுமி ஆகியோர் பாராட்டினர்



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் பார்த்திபன் மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad