கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைசிய இளைஞர் சங்கம் ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைசிய இளைஞர் சங்கம் ஆண்டு விழா

IMG-20250116-WA0093

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைசிய இளைஞர் சங்கம் ஆண்டு விழா 


 குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைஸ்ய இளைஞர் சங்கம் 46 ஆம் ஆண்டு விழா சங்கராபுரம் கடைவீதி வாசவி மஹாலில் இனிதே துவங்கி ஆண்டு விழா  கொடியேற்றத்துடன் நடைபெற்றுக் கொண்டுள்ளது இந்த ஆண்டு விழாவில் ஆரிய வைசிய சமூகத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் 


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad