நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் குரு செடி காலனி பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் பத்தாம் ஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் குரு செடி காலனி பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் பத்தாம் ஆண்டு விழா.

IMG-20250126-WA0022

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் குரு செடி காலனி பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் பத்தாம் ஆண்டு விழா.  


உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் பத்தாம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது இவ்விழாவினை குழந்தை இயேசு நற்பணி மன்றமும் வெறு நிக்கால் மகளிர் குழுவினரும் இணைந்து இவ்விழாவிற்கான ஏற்பாடு செய்திருந்தனர் இன்று காலை குழந்தை இயேசுவின் தேர் பவனி நடைபெற்றது மதியம் 12 மணி சுமாருக்கு அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவினை ஊர்  பொது மக்கள் அனைவரும் ஒன்று இணைந்து மிகச் சிறப்பாக நடத்தினர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad