நகர மன்ற உறுப்பினருக்கு குவியும் பாராட்டுக்கள்...
நீலகிரி மாவட்டம் உதகை 28 வது வார்டு பர்னல் பேலஸ் மாடர்ன் பில்டர்ஸ் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக நமது தமிழக குரல் செய்தியில் பதிவிட்டிருந்தோம் செய்தியின் எதிரொலியாக இப்பகுதி நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி ஜெயராமன் முயற்சியில் உடனடியாக சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக