குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பாடி ஊராட்சியில் குடியரசு தினம் முன்னிட்டு கிராம சபை கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பாடி ஊராட்சியில் குடியரசு தினம் முன்னிட்டு கிராம சபை கூட்டம் !


குடியாத்தம் ,ஜன 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரும்பாடி ஊராட்சியில் இன்று காலை 
கிராம சபை கூட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா தேவி செழியன் மற்றும் துணைத் தலைவர் சரஸ்வதி தென்காந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்தரகுமாரி செல்வம் மேற்கு வருவாய் ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பொது நிதி செலவீனம் குறித்து
கொசுக்கள் மூலம் பரவு நோய்களை கட்டுப்படுத்தல் குறித்து 2023 2024 ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கை சமர்ப்பித்தல் இணைய வழியில் வீட்டு வரி குடிநீர் கட்டணம் இதர கட்டணங்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே செலுத்துதல் போன்ற கோரிக்கைகள் 
 விவாதிக்கப்பட்டன இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பி சம்பத் எஸ் தரணி சண்முகம் சந்தோஷ் எம் ரமேஷ்பாபு எஸ் ஞானசௌந்தரி சிவகுமார் ஊராட்சி எழுத்தாளர் குபேந்திரன் மற்றும் ஓ எச் டி ஆப்பரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad