குடியாத்தம் ,ஜன 6-
வேலூர் புறநகர் மாவட்ட தேமுதிக சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட
செயலாளர் பிரதாப் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர் மேலும் பொங்கல் திரு நாளுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகை வழங்காத ததை கண்டடித்தும் பெண் பாலியல் தடுக்காத அரசை கண்டித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டிக்கும் கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் நகர செயலாளர் செல்வகுமார்,மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சேகர்,மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர்,மாவட்ட துணை செயலாளர்கள் ரமணி,லோகநாதன், கலைஞர்,மாவட்ட அவைத் தலைவர் பாலமுருகன்,நகர மற்றும் ஓன்றிய செயலாளர்கள் உமாகாந்த் ,மணி கண்டன்,ஹரிபாபு,அக்பர்பாஷா,ராஜன்,செல்வம்,ஞானசேகரன்,வினோத்குமார்,காமராஜ் நிர்வாகிகள். கோடிஸ்வரன் முரளி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் இதில் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக