நஞ்சநாடு பள்ளி அருகே சாய்ந்து விழும் நிலையில் உள்ள ரோட்டரி கிளப் பேருந்து நிலையம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 1 ஜனவரி, 2025

நஞ்சநாடு பள்ளி அருகே சாய்ந்து விழும் நிலையில் உள்ள ரோட்டரி கிளப் பேருந்து நிலையம்

IMG-20250101-WA0289

நஞ்சநாடு பள்ளி அருகே சாய்ந்து விழும் நிலையில் உள்ள ரோட்டரி கிளப் பேருந்து நிலையம்  


நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து அவலாஞ்சி செல்லும் நெடுஞ்சாலையில் வி பி என் என்னும் பகுதியில் அரசு பள்ளி அருகே ரோட்டரி கிளப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது அந்த பேருந்து நிலையம் அங்கு பல வருடங்களாக  படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு பேருந்து வரும் வரை காத்திருப்பதற்கும் மழை காலங்களில் நிற்பதற்கு இந்த நிகர் உடையை ரோட்டரி கிளப் அமைத்து தந்துள்ளது. இந்த நிழற்குடையானது பல வருடங்களாக அங்கு அமைந்துள்ளது.அது தற்பொழுது சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவர்கள் அங்கு வந்து நிற்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாய்ந்த நிலையில் உள்ளது அதை சரி செய்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைத்து தரும்படி ரோட்டரி கிளப் நிறுவனத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad