நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையம் எதிரில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அமைந்துள்ள நடை பாதை திறந்த வெளி மது அருந்தும் (Bar) இடமாக மாறி வருவதாக அப்பகுதியில் உள்ள கடைகாரர்கள் மட்டுமின்றி பொது மக்களும் வருத்தம் அடைகின்றனர்
தினமும் இங்கு குழந்தைகளுடன் சிகிச்சை பெறவரும் பொதுமக்கள் அவசர தேவைக்காக இந்த நடைபாதையை பயன்படுத்த முடியாதசூழ்நிலையில் உள்ளனர் அங்கு சிறுநீர் கழிப்பது, மது அருந்துவது தொடர்வதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக