42.80 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு திறந்து வைத்தார் சுந்தர் MLA. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

42.80 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு திறந்து வைத்தார் சுந்தர் MLA.

1002306043

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம்  சாலவாக்கத்தில் 31.01.2025 அன்று  காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துசுமார்  42.80 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு திறந்து வைத்தார்.


நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் T.குமார் மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் கழகத்தின் தொண்டர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad