நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 76 வது குடியரசு தின விழா ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பிரியா அவர்கள் மூவர்ண கொடியேற்றி வைத்தார் அருகில் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் எம் நிஷா அவர்களும் உதவி ஆட்சியர் அவர்களும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களும் மற்றும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர் பிறகு ஆட்சியாளர்கள் காவல்துறை அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிறகு சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும் மருத்துவத் துறையினருக்கும் தீயணைப்பு துறை நடக்கும் வனத்துறை நடக்கும் மற்றும் அரசு அலுவலகங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார் ஊனமற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியுடன் கூடிய மிதிவண்டியை மூன்று பேருக்கு வழங்கினார் பள்ளிக் குழந்தைகளை நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக