ராணிப்பேட்டை, ஜன 27 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர். சரளா தேவி தலைமையில் ஆசிரியர்கள். லதா, மேனகா முன்னிலையில் மாணவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில்
சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி. பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரி வித்தார். இந்நிகழ்வில் வழக்கறிஞர். ராஜேஷ் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக